ஓடும் ரெயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை; டாக்டர் கனவு நிறைவேறாததால் விபரீத முடிவு
டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
7 Dec 2024 1:11 AM ISTவிஷம் குடித்து மாணவி தற்கொலை
விருத்தாசலம் அருகே கல்லூரிக்கு தாமதமாக சென்றதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:38 AM ISTகெஞ்சி கேட்டும் தந்தை மதுப்பழக்கத்கத்தைநிறுத்தாததால் கல்லூரி மாணவி தற்கொலை
கெஞ்சி கேட்டும் தந்தை மது குடிப்பதை நிறுத்தாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். கிணற்றில் குதித்த அவர், பாறையில் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
21 Oct 2023 12:15 AM ISTமருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி
மருத்துவ மாணவி தற்கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Oct 2023 12:15 AM ISTமருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது
குமரியில் நடந்த மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2023 12:15 AM ISTஅடைக்கலாபுரத்தில் தையல் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
அடைக்கலாபுரத்தில் தையல் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Oct 2023 12:15 AM ISTகல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த இவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இந்தநிலையில், விடுதி அறையில் மாணவி திடீரென இறந்து கிடந்தார்.
7 Oct 2023 6:03 AM ISTதூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
புத்தூர் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
26 Sept 2023 12:15 AM ISTராஜஸ்தானில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தற்கொலை
ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 Sept 2023 9:15 AM IST12-வது மாடியில் இருந்து குதித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை
12-வது மாடியில் இருந்து குதித்து தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
30 Aug 2023 12:15 AM ISTபுதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
புதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உருக்கமாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
20 Aug 2023 2:10 PM IST